அனாமிகா ஏஞ்சல் சுனாமியில் கரைந்து போன சோகமலர்.வண்ணமயமாக வாழ்வை எதிர்கொண்டவள்.
கூத்து,இசை,நடனம்,ஓவியம்,
நாடகம்,எழுத்து என எல்லாவற்றிலும் ஆற்றல் கொண்டவள்.காலம் அவளை கரைத்த போதும்,எல்லோர் நினைவுகளிலும் என்றும் நிலைத்தவள்.
Showing posts with label அனாமிகா நிலையம். Show all posts
Showing posts with label அனாமிகா நிலையம். Show all posts