என
நீ
கேட்ட கேள்விகளை
நான்
இப்பொழுது
அடிக்கடி
கேட்டுக்கொள்கிறேன்.
மகள் எப்பொழுதும்
உன் நினைவிலேயே
கரைந்து போகிறேன்.
அனாமிகா ஏஞ்சல் சுனாமியில் கரைந்து போன சோகமலர்.வண்ணமயமாக வாழ்வை எதிர்கொண்டவள். கூத்து,இசை,நடனம்,ஓவியம், நாடகம்,எழுத்து என எல்லாவற்றிலும் ஆற்றல் கொண்டவள்.காலம் அவளை கரைத்த போதும்,எல்லோர் நினைவுகளிலும் என்றும் நிலைத்தவள்.
No comments:
Post a Comment